- பிரிவோம் சந்திப்போம்
- தனிமை என்ற ஒற்றை சொல் கதை. முடிவு சொதப்பியிருந்தாலும் ஒரு உணர்வை படம் பிடித்ததற்காக
- சுப்ரமணியபுரம்
- தமிழக கிராமம் இப்படிதான் இருக்குமா என்பது தெரியாது. நிறைய exaggeration ஆனால் ‘துரோகம்’ என்ற ஒற்றை சொல்லை சுற்றி நகர்ந்த அந்த பின்பாதிக் கதைக்காக.
- தசாவதாரம்
- நல்ல மசாலா திரைக்கதை. பத்து பாத்திரங்களில் 5 தேறும். முதல் மற்றும் கடைசிகாட்சிகளின் பிரம்மிப்பு. கமலில் உழைப்பு!
- பொய் சொல்லப் போறோம்
- ஹிந்தியில் பார்த்திருதாலும், கதையை நம்பி கதாநாயக பிம்பங்களை உதறிய படம் என்ற வகையில் நல்ல படம்.
- சந்தோஷ் சுப்ரமணியம்
- இதுவும் டப்பிங் படம்தான். ஆனாலும் புதிய தலைமுறை இளைஞர்கள் பெற்றவர்களின் அரவனைப்பிலிருந்து வெளியே வந்து சாதிக்கத்துடிப்பதை சொன்ன படம். பாசமலர் போன்ற படங்கள் வந்த சூழலுடன் இன்றைய சூழலை ஒப்பீடு செய்து பார்க்க உதவும் படம்!
- பூ
- யாரடி நீ மோகினி
- ஜெயங்கொண்டான்
- அபியும் நானும்
- பொம்மலாட்டம்
- இராமன் தேடிய சீதை
- வாரணம் ஆயிரம்
இல்லத்திற்கு செல்ல | மோசமான 10 படங்கள்
Comments (1)
barath said
at 7:58 pm on Dec 10, 2008
paruthi veeran - 2007
You don't have permission to comment on this page.